வீட்டுக்கடன் வட்டியைத் திரும்பப் பெற வேண்டுமா? இங்கே சொடுக்குங்கள்...


Click here to read in English


 யாருக்கெல்லாம் வீட்டுக் கடன் உள்ளது? இல்லை என்று சொல்பவர்கள் வெகு சிலரே.  என்னதான் முயற்சி செய்தாலும், வீட்டுக் கடனை அடைக்கிறேன் பேர்வழி என்று, கடன் தொகையில் 40% முதல் 90% வரை வட்டியாக மட்டுமே செலுத்துகிறீர்கள்.இதுவே எங்கள் தலையைக் குடைந்துகொண்டிருந்தது. என்ன செய்யலாம், இந்த வட்டியைத் திரும்பப் பெற?

பெரும்பாலான வீட்டுக்கடன்கள் 40 லட்சத்தை ஒட்டியே உள்ளது. அதனையே எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

வீட்டின் விலை - 4000000
20% கடனில்லாத் தொகை - 800000
வங்கிக் கடன் - 3200000 -- 8.6% வட்டி, 15 வருடங்களுக்கு.

ஆக, மாதம் செலுத்த வேண்டியத் தொகை - 31,700

15 வருடங்களுக்குள் செலுத்திவிட்டால், செலுத்திய வட்டி 2500000

எப்படிப் பெறுவது இதனை?



உங்களுக்கு, இந்த வீட்டுக்கடன் தவிர வேறு கடன்களே இல்லையா? தொடர்ந்து படிக்கவும்.

15 வருடங்கள் செலுத்தவேண்டியதை 20 வருடங்களாக்கவும். அப்போது மாதம் 3700 குறையும். இதனை முதலீடு செய்யவும். 20 வருடங்களில் என்ன நடக்கும் எனப் பார்க்கலாமா?



இதன் மூலம், என்ன தெரிந்துகொள்ளலாம் என்றால், ஒருவரது முதலீடுகள் சரியானவையாக இருந்தால், வீடு வாங்குவது மட்டுமல்ல, கட்டிய வட்டியையும் எளிதில் சேமித்துக் கொள்ளலாம். அந்தப் பணத்தை, ஓய்வு காலத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

முதலீட்டு ஆலோசகர்களை அணுகுங்கள். சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் கடின உழைப்பின் ஊதியத்தைப் பாதுகாக்க, பெருக்க, சரியான வியூகம் அமையுங்கள்.

ஆலோசனைகள் வேண்டுமா? எங்களை அணுகவும் - 9962399924 / 9551373455 / dropletadvisory@gmail.com

Click here to read in English

Comments

Popular posts from this blog

முயலும் ஆமையும் !!!

மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!!

ஆரோக்கியம் - உடலுக்கு மட்டும் தானா?