பரஸ்பர நிதி(Mutual Fund) மூலம் பணம் ஈட்டுவது எப்படி?
பெரும்பாலான வாசகர்கள் எங்களிடம் கேட்கும் ஒரே கேள்வி - பரஸ்பர நிதியின் மூலமாக , பங்குகளில் முதலீடு செய்வது எப்படி ? எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் அதே சமயம் பதற்றமாகவும் இருக்கிறது . வாசகர்கள் நாங்கள் எழுதுவதைப் படித்து , இந்த அருமையான முதலீடு பற்றித் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில் மகிழ்ச்சி . அனைவருக்குமே தெளிவாகப் புரியும் வகையில் விளக்க முயற்சிப்பதில் பதற்றம் . பரஸ்பர நிதியின் வருமானத்தைப் பற்றிப் பார்க்கலாம் . பரஸ்பர நிதி பங்குகளோடு சம்பந்தப்பட்டது . அதனால் , அவை அளிக்கும் வருமானம் வரைபடத்தில் நேர்கோடாக , கீழ்க்காணும் வரைபடம் போல் இருக்கப்போவதில்லை . ஆனால் , இது போல இருக்கும் . இரண்டு விதங்களிலும் , 2021 ல் , 150 தான் . ஆனால் , தொகை 5 வருடங்களில் ஒரே சீராக உயருவதில்லை . பரஸ்பர நிதியில் வருமானம் அதிகமாக இருக்கும் நாள் , குறையும் நாள் , மாற்றம் இல்லா நாள் என மாறி மாறி வரும் , ஆனால் , இறுதியில் அதிக வருமானம் வருவது இதில் தான் . எடுத்துக்காட்டுக்கள் போதும் . " சுந்தரம்